*.திருவிளையாடல் புராணம், கந்தபுராணத்தின்ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாக கொண்டது.*.இந்நூல் மதுரைக்காண்டம்(18 படலம்), கூடற்காண்டம்(30 படலம்), திருவாலவாய்க்காண்டம்(16 படலம்) என்னும்முப்பெரும் பகுதிகளை உடையது.*.இந்நூலின் 3363 விருதப்பாக்கள் உள்ளன.*.இந்நூலில் இறைவனின் 64 திருவிளையாடல்கள் கூறப்பட்டுள்ளன.*.ந.மு.வேங்கடசாமி இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக