நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற முகைசெய் மேனி தழுவிமுத் திட்டலுங் குகைசெய் யின்பெழக் கோலமிட் டொத்ததே.
...வீரமாமுனிவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக