கம்பராமாயணம் ஆசிரியர் குறிப்பு: பெயர் = கம்பர் ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர் தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன் மகன் = அம்பிகாபதி மகள் = காவிரி ஆசிரியரின் சிறப்பு பெயர்: கவிச்சக்ரவர்த்தி கவிப்பேரரசர் கவிக்கோமான் கம்பநாடுடைய வள்ளல் இவரின் படைப்புகள்: ஏர் எழுபது சிலை எழுபது திருக்கை வழக்கம் சரஸ்வதி அந்தாதி சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது) கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்: கம்பசித்திரம் கம்பநாடகம் தோமறுமாக்கதை ⏫இயற்கை பரிணாமம் நூல் அமைப்பு: காண்டம் = 6படலம் = 113 மொத்த பாடல்கள் = 10569 முதல் படலம் = ஆற்றுப்படலம் இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம் காண்டங்கள்: பால காண்டம் அயோத்தியாகாண்டம் ஆரண்யகாண்டம் கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் யுத்தகாண்டம் ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக