தற்பொழுது அனைவரும் இந்த துரித உணவிற்கு அடிமைதான். அனைத்து வயதினரும் இதை விரும்பிஉண்ண வேண்டும் என்பதற்காக பல வகையான சுவைகளில் கிடைக்கின்றது இந்த 'Hot dog'. இந்த இறைச்சியைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் Sodium erythorbate மற்றும் sodium nitrate உடலுக்கு ஆபத்தை விளைக்கும் என ஆய்வு கூறுகிறது. ஆதலால் இந்த உணவை தினமும் உண்ணுவதை தவிருங்கள்!சோடாகடுமையான வெயிலுக்கு இதமான பானத்தை தேடி அலையும் போது கண்களில் படுவது சோடாதான். தினமும் சோடா சம்பந்தப்பட பானத்தை அருந்துவதால் உங்களின் எடை அதிகரிக்க வாய்புண்டு. மேலும் இது உடல் எடை சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கின்றது.'cereals' காலை உணவுசிறுவர்கள் விரும்பி உண்ணும் இந்த உணவு வகைகளில் vitamins A, niacin, மற்றும் zinc அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின்களின் அளவைவிட இந்த 'cereals' - இல் இருக்கும் இந்த வைட்டமின்களின் அளவு அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்களைக் காட்டிலும் தேவைக்கு அதிகமான வைட்டமின்களைஎடுப்பது சிறுவர்களின் உடலுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும். மேலும் அளவுக்கு அதிகமான 'vitamins A', ஈரல் பாதிப்பு, முடி உதிர்தல் போன்ற உபாதைகளைத் தரும
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக