கணினியின் வகைகள் :1. பல்லூடக வசதிகொண்ட கணினி2. மடிக்கணினி3. கையடக்கக் கணினிஇணையம் :*.இணையம்என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர்ஜான் பாஸ்டல்என்னும் அமெரிக்கராவார்.உலகமெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க, இணையம் பயன்படுகிறது.*.கணினியுடன் இணையத்தின் இணைப்பானது படிப்படியாக வளர்ச்சிஅடைந்து, 1960 ஆம் ஆண்டின் ஒரு கணினியிலிருந்து மற்றொருகணினிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச்செலவை ஏற்படுத்தியது.*.இதற்கு மாற்றாக, ஒரு கட்டத்துக்குள் இருக்கும் கணினிகளைஎல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும்சிறுபலகையைப் பொருத்திப் பயன்படுத்தினர்.*.இந்த இணைப்புகுறும்பரப்பு வலைப்பின்னல்எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது.இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப்பெயர் பெற்றது.*.சுவிச்சர்லாந்து நாட்டைச் சார்ந்தபிம்பெர்னர் லீஎன்னும்இயற்பியல்வல்லுநர்1989 ஆம் ஆண்டு இணையத்திகுஉலகளாவிய வலைபின்னல்எனப் பெயரிட்டார். இதனைவையக விரிவு வலைஎனவும் அழைக்கலாம். இவ்வலையமைப்பு பல செய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக