புதன், 3 ஜனவரி, 2018

விளையாட்டு விழா

இன்று விளையாட்டுப் போட்டி எங்கள் கல்லூரியில் நடைபெற்றது.அதில் மாணவ,மாணவியருக்கு தனிதனியே போட்டிகள் நடைபெற்றது. இதில்
    100 மீ..,  200 மீ , 400 மீ,            4*100                         தொடர்  ஓட்டம்,ஈட்டிஎறிதல்,குண்டுஎறிதல்,நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக